நாடாளுமன்ற தேர்தலில் தமிழக விவசாய சங்கம்... எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு Apr 05, 2024 260 சேலம், சூரமங்கலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழக விவசாய சங்கத்தினர் நாடாளுமன்ற தேர்தலில் தங்களது ஆதரவை தெரிவித்தனர். பிறகு செய்தியாளரை சந்தித்த அச்சங்கத்தின் மாநில த...